கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக கோல் இந்தியா லிமிடெட் சார்பில் ரூ.220 கோடியும், என்.எல்.சி சார்பில் ரூ.25 கோடியும் நிதி வழங்குவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பினை எதிர்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனாவை எதிர்கொள்ள பொதுமக்கள் நிவாரண உதவி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிவேண்டுகோள் விடுத்தார். அதன்படி, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால […]
