ஃபுட்பால் வீரரான நெய்மர் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை பார்த்து பேசியுள்ளார். அப்போது அந்தப் சிறுவன் அவரிடம் ஒன்றை கேட்டுள்ளார். அது “எனக்கு டான்ஸ் ஆடுவது பிடிக்கும். நான் ஆடுகின்றது போல நீங்களும் டான்ஸ் ஆடினால் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் கோல் அடித்த பின் நான் ஆடுகிறது போல நீங்களும் கிரவுண்டில் டான்ஸ் ஆடினால் எனக்கு சந்தோஷமாக இருக்கும்” என்று அந்த சிறுவன் கூறியிருக்கிறான். அதேபோல் நெய்மர் match-ல் கோல் அடித்துவிட்டு அந்தப் சிறுவனை போலவே […]
