Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழையால்….. இந்தியா – நியூசிலாந்து பயிற்சி போட்டி ரத்து..!!

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கப்பா மைதானத்தில் நடைபெற இருந்த இந்தியா – நியூசிலாந்து போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில்  8அணிகள் இடம் பெற்றுள்ளன.  அதன்பின் 22 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்றைய பயிற்சி போட்டி…. நியூஸியை வெல்லுமா இந்தியா?

நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையேயான இன்றைய பயிற்சி போட்டியில் மோதுகின்றன.. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தகுதிச்சுற்று போட்டிகள் 21ஆம் தேதியோடு முடியும் நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறும். இதில் ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில்  8அணிகள் இடம் பெற்றுள்ளன.  அதன்பின் 22 ஆம் தேதி சூப்பர் 12 பிரதான சுற்றில் […]

Categories
உலக செய்திகள்

100 நாள் ஆச்சு….. கொரோனா ஓடி போச்சு….. மீண்டும் கெத்து காட்டிய நியூசிலாந்து….!!

நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக யாருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  சீனாவின் ஹூகான் மாகாணத்தில்  பரவத் தொடங்கிய கொரோனவைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் தொடர்ச்சியாக தங்களது முழு முயற்சியையும் செலுத்தி பாதிப்பை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். ஆரம்ப காலகட்டத்தில் கொரோனாவின்  பிடியில் சிக்கியிருந்த இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கூட […]

Categories
உலக செய்திகள்

எங்க நாட்டுல கொரோனா இல்லை…. கெத்தாக அறிவித்த நியூசிலாந்தில் 2 பேர் பாதிப்பு…. உலக நாடுகளில் பரபரப்பு…!!

நியூசிலாந்து கொரோனா இல்லாத நாடாக தங்களை அறிவித்த நிலையில், அங்கு மீண்டும் புதிதாக 2 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் கோர தாண்டவம் ஆடியிருக்கிறது. அதனுடைய மொத்த பாதிப்பு 81 லட்சத்தை தாண்டிய நிலையில், 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்து உள்ளனர். இது ஒருபுறமிருக்க பல உலக நாடுகள் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு தங்களது நாடுகளை கொரோனா இல்லாத நாடாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“உலகக்கோப்பையில் அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் “சச்சின் கணிப்பு ..!!!

உலகக்கோப்பை போட்டிக்கு அரையிறுதி சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது கணிப்பை தெரிவித்துள்ளார் . நாளை  முதல் நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.  பயிற்சி ஆட்டங்கள் முடிவு பெற உள்ள நிலையில் அனைத்து  அணிகளும்  உலகக் கோப்பை போட்டிக்கு தயாராகும் விதத்தில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் உலக கோப்பையில் அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள்  செல்ல வாய்ப்புள்ளது என்று பத்திரிக்கையாளர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

” நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு “

உலக கோப்பைக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆனது  தன்னுடைய முதலாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க இருக்கிறது இந்தப் போட்டியானது சவுதம்டனில் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக பங்கேற்கக்கூடிய 10 அணிகளும் தலா 2 பயிற்சிப் […]

Categories

Tech |