வழிமறிக்கும் தடைகளை தகர்த்து, வெற்றி பெற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ” புத்தம்புது பொலிவுடன் மலரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த இனிய நாளில், எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் உளம்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார். மேலும், வழிமறிக்கும் தடைகளை எல்லாம் தகர்த்து, வெற்றிகளைப் […]
