இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நவம்பர் 14 ஆம் தேதி அன்று பிறந்தார். இவருடைய பிறந்தநாள் அன்று தான் இந்தியாவில் குழந்தைகள் தின விழா அனுசரிக்கப்படுகின்றது. இந்நிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது செய்தி குறிப்பில் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். அதாவது குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களுடைய பிறந்தநாள் குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி […]
