Categories
பல்சுவை

“குடும்ப எழுத்தறிவு தினம்”..கற்றல் திறனை மேம்படுத்த…. உலகை ஒன்றாக சுற்றி வாருங்கள்…!!

ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தைகளுடன் கற்றறிவு தொடர்பான திறன்களை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு குடும்ப எழுத்தறிவு தினம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27-ஆம் தேதி குடும்ப எழுத்தறிவு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒரு குடும்பமாக படிப்பது மற்றும் கல்வி அறிவு தொடர்பான பிற திறன்களை வளர்ப்பது போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் 1999ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான நூலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்வியறிவு அமைப்புகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தங்கள் குடும்பங்களுடன் […]

Categories
செய்திகள் லைப் ஸ்டைல்

வயிற்று கொழுப்பு (தொப்பை) உள்ளவர்களை குறிவைக்கும் கொரோனா..!

 வயிற்று கொழுப்பை குறைப்பதன் மூலம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்காமல் காத்துக்கொள்ளலாம்…! கொரோனவால் பாதிக்கப்பட்ட பலர் தங்களுடைய வயிற்றுக் கொழுப்பால்  வென்டிலேட்டர் வரை வந்து விடுகிறார்கள். சிகரெட் பழக்கம்,மது  அருந்தும் பழக்கம் இல்லாமல் 50 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வென்டிலேட்டர் எனும் செயற்கை சுவாசத்துடன் மருத்துவமனையில் உள்ளனர். இதற்கு காரணம் அவர்களுடைய வயிற்றுப் பகுதியில் இருக்கக்கூடிய கொழுப்பு, உடல்பருமன். இதனால்அவர்கள் இயற்கையாக சுவாசிக்க முடியாமல் செயற்கை சுவாசம் பொருத்தும் நிலைக்கு வந்து விடுகிறார்கள் என்று கூறுகின்றனர். கொரோனா மட்டுமல்ல […]

Categories
செய்திகள் பேட்டி

தேர்வு முறைகேடு காரணமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 ரத்தா?

ஒரு மையத்தில் நடந்த தவறுக்காக தமிழகம் முழுக்க மறுதேர்வு நடத்துவது சரியானது அல்ல என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.. குரூப் 4 முறைகேடு எதிரொலியாக அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுக்க கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து  பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஆடம்பர கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்தியாவில் அறிமுகம்..!!!

ஆடம்பர கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்திய சந்தையில் அதிரடியாக  களமிறங்கியது ….   கலினன் பிளாக் பேட்ஜ் கார்: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட்ஜ் கார் இந்திய சந்தையில் வெளியிடப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம். ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கலினன் பிளாக் பேட் Version கார் இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது . Rolls-Royce Kalinan Black Badge கார் (X-SHOWROOM) ரூபாய் 8.20 கோடியில் இருந்து இதன் விலை துவங்குகிறது.   […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

அது கற்பனையே வேண்டாம் பின்பற்றாதே த்ரிஷாவின் அட்வைஸ் ..!!

நடிகை திரிஷா சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் . பிரபல நடிகை திரிஷா தற்போது யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் அமைப்பின் சார்பில் “குழந்தைகள் உரிமைகள்” தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம் என்றும், இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம் என்று கூறினார். மேலும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை மற்றவர்களால் புரிந்துகொள்ள […]

Categories

Tech |