வாகனங்களை வாங்குவதற்கு மத்திய அரசு மேற்கொண்ட முயற்சி ஆட்டோ மொபைல் துறையை மீட்டெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இந்திய மக்களிடையே நிலவி வருகிறது. இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையானது கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருந்தது. இதனை சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் அரசு மற்றும் அரசுத்துறை சார்ந்த ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பயன்படுத்தி வந்த பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை […]
