Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்‌ஷனில் குதிக்கும் அனுஷ்கா…!!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா, ஆக்‌ஷனில் களமிறங்கி வருகிறார். தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. ‘பாகுபலி’ படத்திற்கு பின் அவர் நடித்து வெளிவந்த ‘பாகமதி’ படமும் பெரும் வெற்றி பெற்றது .இப்போது  ‘நிசப்தம்’ என்ற படத்தில் அனுஷ்கா நடித்து முடித்துள்ளார்,அடுத்ததாக கவுதம் மேனன் இயக்கும்  ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். கவுதம் மேனன் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 3 படங்களில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் நடிக்க மறுத்த பிரபல நடிகை…!!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா, தனக்கு ஹிந்தி படத்தில் நடிக்க விருப்பமில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.  தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்து வரும் அனுஷ்கா ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார். ஏனென்றால் தனக்கு தென்னிந்தியத் திரைப்பட நடிகை என்ற பெயரே போதும் என்று நடித்து வருகிறார். அதைபோல் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் சமந்தாவும் தன்னை தேடிவந்த ஹிந்தி திரைப்பட வாய்ப்பை மறுத்துவிட்டார். சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான ‘யு-டர்ன்’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி படத்தில் இணையும் விஜய் பட பிரபல நடிகை ….!! -அதிகாரப்பூர்வ வெளியீடு.

நடிகர் ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடிக்கும் 168வது படத்தில் முதல்முறையாக விஜய் பட நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் “தர்பார்”. இத்திரைப்படம் பொங்கல் தினத்தன்று  வெளிவரஇருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில்  அனிருத் இசையமைத்துள்ளார். நிவேதா தாமஸ் ,சுனில்  ஷெட்டி, நயன்தாரா,யோகிபாபு போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பாலிவுட்டில் நடிக்கப்போகும் பிரபல ஹாலிவுட் நடிகர் ?

 தான் பாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பிரபல ஹாலிவுட் நடிகர் த்வெயின் ஜான்சன் கூறியுள்ளார் .    ஹெர்குலஸ், ஃபாஸ்ட் & ப்யூரியஸ் போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பின் மூலம் புகழ்பெற்ற ராக் என அழைக்கப்படுபவர்  த்வெயின் ஜான்சன். இவர் ஒரு முன்னாள்  குத்துசண்டை வீரர் என்பது ஆவர் . மேலும் இவருக்கு இந்தியாவில் தனி ரசிகர்கள்  பட்டாளமே உள்ளது,இந்நிலையில்  அடுத்து ஜுமான்ஞ்சி தி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம்  இவரது நடிப்பில் வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிபிராஜுக்கு ஜோடியாகும் அட்டகத்தி பட நடிகை..!!

சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தில் நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சத்யராஜின் மகனும் இளம் நடிகருமான சிபிராஜ் ஸ்டூடன்ட் நம்பர் 1 திரைப்படம் மூலம் அறிமுகமானார். அவர் நடிப்பில் வெளியான ஆரம்பகால படங்களான ஜோர், வெற்றிவேல் சக்திவேல் உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியாகி பேசப்பட்ட படம் லீ. இந்த படத்தை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு வெளியான நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, சத்யா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீவா நடிக்கும் ‘சீறு’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!!!

ஜீவா நடிக்கும்  ‘சீறு’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.   இயக்குநர்  ராஜுமுருகன் இயக்கித்தில்  நடிகர் ஜீவா நடிப்பில் ‘ஜிப்ஸி’ திரைப்படம்  வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது  ஜீவாவின் அடுத்த புதிய படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘றெக்க’ படத்தின் இயக்குநரான  ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் இந்த படத்திற்கு  ‘சீறு’ என்ற படத்தலைப்பு படக்குழுவினர் வைத்துள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்க்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.     மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் கேரக்டர் இதுவா ? … வைரலாகும் போஸ்டர் ..!!

லவ் ஆக்சன் டிராமா படத்தில் நயன்தாரா ஷோபா என்ற கேரக்டரில் நடித்துள்ளார் . தமிழகத்தின் தனக்கென தனி கால்தடம் பதித்த நடிகைகளில் ஒருவரான நயன்தாரா நடித்த “கொலையுதிர் காலம்” திரைப்படம் நேற்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இந்நிலையில் நிவின் பாலியுடன் நயன்தாரா நடித்து வரும் லவ் ஆக்சன் ட்ராமா   படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   மேலும் , இப்படம் வரும் ஓணம் அன்று […]

Categories

Tech |