உத்தரபிரதேசத்தில் இறந்த குழந்தையைப் புதைக்க சென்ற இடத்தில் மற்றொரு உயிருள்ள குழந்தை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதேஷ் குமார் சிரோகி. இவருக்கு வைஷாலி என்ற மனைவி இருக்கிறார். இவரது மனைவி பெயரில் பரேலியில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகின்றார்.கர்ப்பிணியான இவருக்கு 7 மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கடந்த புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை இறந்து பிறந்தது. பின்னர் அந்த குழந்தையை சுடுகாட்டில் […]
