Categories
அரசியல்

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 35 பேர்….. சுகாதாரத்துறையின் பரபரப்பு அறிக்கை ..!!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை சுமார் 2,300 பயணிகள் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்ததாகவும், அதில்  19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 பேருக்கும் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் 35 பேருக்கு இதுவரை […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இனி வர முடியாது..! 40லட்சம் இந்தியர்கள் வந்துட்டாங்க…! வந்தே பாரத் விமானம் நிறுத்தம் ..!!

பிரிட்டனில் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதை  அடுத்து பாரத் திட்டத்தின் கீழ் அந் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்த பட்டதை தொடர்ந்து அந்நாடுகளில் தங்கி உள்ள இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் திரு அனுராத் ஸ்டீபன் ஸபா, வந்தே பாரத் […]

Categories

Tech |