Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்தை அப்செட் செய்து இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும் வங்கதேசம்!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேச அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் 13ஆவது யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி போட்டியில் வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் மோதின. பாட்செஃப்ஸ்ட்ரூம் (Potchefstroom) நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கிங் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் அபாரம்” இந்தியா அதிரடி ரன் குவிப்பு …!!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி , ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தியுள்ளனர். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடருக்குப் பின், ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஹாமில்டனில் தொடங்கியுள்ளது.இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – நியூஸிலாந்து : முதல் ஒரு நாள் போட்டி உத்தேச வீரர்கள் பட்டியல் ..!!

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் கட்டமாக 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#NZvInd : இந்தியா முதல் பேட்டிங்…!!

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் கட்டமாக 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – நியூஸி : முதல் ஒருநாள் போட்டி இன்று தொடக்கம் …!!

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்குகின்றது . 3 விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க நியூஸிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதல் கட்டமாக 5 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 3 போட்டிகளை கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் இன்று தொடங்குகிறது. டி-20 தொடரைக் கைப்பற்றிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

16 மாதங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கும் ப்ரித்வி…!!

 16 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ப்ரித்வி ஷா, நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்து தொடக்க வீரராகக் களமிறங்கி சதம் விளாசினார். அதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகினார். பின்னர் ஊக்கமருத்து சர்ச்சையில் சிக்கி, எட்டு மாதங்கள் கிரிக்கெட் ஆடுவதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை’ – கோலி

தோல்வி என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காத எங்களது அணுகுமுறைதான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வெல்வதற்குக் காரணமாக அமைந்தது என இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை, இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று வரலாற்று சாதனைப் படைத்தது. இந்தத் தொடரில் இரண்டு போட்டிகளை சூப்பர் ஓவர் வரை சென்று இந்திய அணி வென்றது. கிட்டத்தட்ட கடைசி பந்துவரை இந்திய அணி தோல்வியடைந்துவிட்டோம் என்ற எண்ணமில்லாமல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து மண்ணில் வரலாற்று சாதனைப் படைக்குமா இந்தியா?

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலாம் ஐந்தாவது டி20 போட்டி இன்று மதியம் 12:30 மணிக்கு மவுண்ட் மாங்கனுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது கடைசி டி20 போட்டியையும் கைப்பற்றி நியூசிலாந்து மண்ணில் வேறெந்த அணியும் செய்யாத சாதனையைப் படைக்க காத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில் வெறு எந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த வெற்றியை வில்லியம்சன் பெற்றிருக்க வேண்டும்’ – கோலி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் திரில் வெற்றிபெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று அசத்தியது. போட்டி முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி வெல்லுமா?… ரசிகர்கள் எதிர்பார்ப்பு…!!!

 இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு  இடையேயான  கிரிக்கெட்,  முதலாவது  20 ஓவர் கிரிக்கெட் போட்டி  ஆக்லாந்தில்  நாளை நடைபெறுகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது.  அங்கு 5,  20 ஓவர் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில்  இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில்  நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கும் போட்டிக்காக, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாஹாவுக்கு அலர்ட் தந்த பிசிசிஐ!

ரஞ்சி கிரிக்கெட் தொடரின் அடுத்தபோட்டியில் பங்கேற்க வேண்டாம் என இந்திய வீரர் சஹாவிடம் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு பெற்றபின் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடித்துவருபவர் விருத்திமன் சாஹா. இந்திய அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று சதம், ஐந்து அரைசதம் உட்பட ஆயிரத்த 238 ரன்களை எடுத்துள்ளார். சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

’இதோ வந்துட்டோம்ல’… நியூசிலாந்துக்கு சென்றடைந்த கோலியின் படை

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்பதற்காக கோலி தலைமையிலான இந்திய அணி ஆக்லாந்து சென்றடைந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பின், கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி ஆக்லாந்தில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து தவான் நீக்கம்

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனிடையே ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தபோது ஃபீல்டிங்கில் ஈடுபட்ட இந்திய வீரர் ஷகர் தவானின் இடது கை தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நியூசிலாந்து சுற்றுப்பயணம்: இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் ரஹானே?

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியாவின் ஒருநாள் அணியில் மீண்டும் ரஹானே இடம்பெறவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்றோடு நிறைவு பெறவுள்ள நிலையில், இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆடவுள்ளது. நியூசிலாந்தில் நடக்கவுள்ள டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு நாள்களில் டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ள இந்திய அணியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிராக இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி இம்மாத இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. இதில் இரு அணிகளும் முதலில் டி20 தொடரில் பங்கேற்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் ஜனவரி 24ஆம் தேதி நடைபெறுகிறது. மீண்டும்வந்த வில்லியம்சன் இந்த டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த சில […]

Categories
Uncategorized

அடுத்தடுத்து காலியான முக்கிய விக்கெட்டுகள்: திணறும் இங்கிலாந்து!

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி திணறி வருகிறது. நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, தற்போது நடைபெற்று வரும் இரு அணிகளுக்கிடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் டாம் லாதம் சிறப்பாக விளையாடி 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களத்திற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நிற வெறியால் நொந்து போன ஆர்ச்சர்….!!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நிற வெறியால் அவமானப்பட்ட போது தன்னால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியவில்லை என இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் மன வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார். பெ ஓவல் நகரில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.இதில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுக்க, நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 615 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத்தொடர்ந்து, 262 ரன்கள் பின்தங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”இன்னிங்ஸ் தோல்வி” இங்கிலாந்தை தும்சம் செய்த நியூசிலாந்து..!!!

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் விளையாடிவரும் இங்கிலாந்து அணி, இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி சௌதி, வாக்னர் பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்மூலம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

NZ vs ENG 2019: ஸ்டோக்ஸ் அதிரடியால் தப்பித்த இங்கிலாந்து….!!

நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 241 ரன்களை சேர்த்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், டொமினிக் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இங்கிலாந்தை பழி தீர்த்த நியூசி…!

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி கப்தில், கிராண்ட்ஹோம், நீஷம் […]

Categories

Tech |