Categories
டெக்னாலஜி பல்சுவை

போடு ரகிட ரகிட!…. வாட்ஸ்அப்-ல் இனி இதெல்லாம் செய்யலாம்…. வெளியான அசத்தல் அப்டேட்….!!!!

மக்கள் அனைவராலும் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ்அப். இதில் சேட்டிங் மட்டுமில்லாமல், வீடியோ கால், குரூப் கால் போன்ற நிறைய வசதிகள் வந்துவிட்டன. மேலும் வாட்ஸ்அப் இல்லாத ஆளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரிடமும் வாட்ஸ்அப் இருக்கும். தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு நிறைய வசதிகள் வாட்ஸ்அப்பில் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் “வாட்ஸ்அப்” செயலியில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு ‘ரியாக்ட்’ செய்யும் வசதியை சோதனை முறையில் (பீட்டா வெர்ஷன்) வாட்ஸ்அப் நிறுவனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதி கட்டத்தை நெருங்கிய டாக்டர்… படத்தின் புது அப்டேட்… நன்றி தெரிவித்த நடிகர்…!!

டாக்டர் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் என்ற இயக்குனர் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகையான பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார். அதோடு இந்த படத்தில் யோகிபாபு மற்றும் வினை போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி படத்தின் மாஸ் அப்டேட் வெளியீடு….!

விஜய் சேதுபதி நடித்து வரும் “துக்ளக் தர்பார்” திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் “துக்ளக் தர்பார்”. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் வயகாம்18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்துவருகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். #TughlaqDurbar First Single – #அண்ணாத்தேசேதி – #AnnatheSethi from Monday 5pm on […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அப்பாடா! கடைசியா வந்திருச்சு… வாட்ஸ்அப் புது அப்டேட் ….!!

நீண்ட காலமாகப் பயனாளர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு வசதியை வாட்ஸ்அப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக மொபைல் பயன்படுத்துவோர் மற்றவர்களிடம் மொபைலைத் தரத் தயக்கம் காட்டுவார்கள். அதற்கு முக்கிய காரணமே, வாட்ஸ்அப், மெசென்ஜர் போன்ற சாட்டிங் தளங்களில் நமது சாட்டிங்கை பிறர் பார்த்துவிடுவார்களோ என்ற பயத்தில்தான். இந்நிலையில், ஆண்டராய்டு மொபைல்களுக்கு சமீபத்தில் வெளியான வாட்ஸ்அப் அப்டேட் மிக முக்கிய வசதியை வழங்கியுள்ளது. அதன்படி இனிமேல் வாட்ஸ்அப் செயலியைப் பயனாளர் கைரேகையின்றி வேறுயாராலும் திறக்கமுடியாது. இந்த புது பிங்கர்பிரின்ட் சென்சார் […]

Categories

Tech |