இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . உலகின் முதன்மை நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்தியாவில் ஹோம்பாட் என்கிற ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹோம்பாட் ஸ்பீக்கருக்கு ஐ.ஒ.எஸ். மற்றும் ஐபேட் ஒ.எஸ். 13.3.1 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான புதிய அப்டேட்டில் ஆங்கில மொழி சிரி குரல்களில் இணைக்கப்பட்டுள்ளது. 2017 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. அறிமுகமானதும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் […]
