கண் விழிகளில் பச்சை குத்தி மூன்று வாரங்கள் கண் பார்வையை இழந்து தவித்துள்ளார் ஆஸ்திரேலிய இளம்பெண். ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் வசித்து வருபவர் அம்பர் லுக் (Amber Luke). இவர் தன்னுடைய உடல் பாகங்கள் அனைத்தையும் அழகாக மாற்ற வேண்டும் என முடிவு செய்து உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். அவர் தன் உடலில் 200 இடங்களில் பச்சை குத்தியது மட்டுமல்லாமல் உதடு, கன்னம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஃபில்லர்ஸ் (fillers), காது பகுதியில் ஸ்பைக் […]
