திருமணமான 1 1/2 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமா நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு முரளிகிருஷ்ணன் கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த முரளிதரன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேலையின்றி வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து […]
