இருமல் மருந்து என நினைத்து தவறுதலாக பூச்சி மருந்தை குடித்த புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஈச்சந்தாங்கள் பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களது வீட்டில் இருக்கும் அலமாரியில் இருமல் மருந்தும், பூச்சி மருந்தும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து புதுப்பெண் தனலட்சுமி இருமல் மருந்து என நினைத்து தவறுதலாக பூச்சி மருந்தை […]
