Categories
உலக செய்திகள்

தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோன் முடி சூட்டப்பட்டார்!! 

தாய்லாந்து நாட்டின் , புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோன் முடி சூட்டப்பட்டார் . பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும்  முடிசூட்டு விழாவில்,  முதலில்  தலைமை புத்த துறவி,வெள்ளை உடையணித்திருந்த  மன்னரை  , நாட்டின் பல்வேறு  புன்னிய தீர்த்தங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரைக் கொண்டு,  நன்னீராட செய்தார். அதன்பின்  பௌத்த மற்றும் பிராமண முறைப்படி சடங்குகள் நடந்தன . பின்னர்,  இந்தியாவிலிருந்து வரவழைக்க வைக்கப்பட்ட  வைரத்தால் ஆன   7.3  கிலோ தங்கத்தினால் ஆன மணிமுடி அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னருக்கு சூட்டப்பட்டது.

Categories
உலக செய்திகள்

ஜப்பானின் புதிய மன்னருக்கு குவியும் வாழ்த்துக்கள்!!!

ஜப்பான் மக்கள்,   தங்கள் புதிய மன்னருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜப்பானின்  மன்னராக இருந்த அகிட்டோ, வயதான  காரணத்தால் ,பதவி விலகியதால்  மன்னரின் மூத்த மகன், நொருகிட்டோ புதிய மன்னராக பதவி ஏற்றார். டோக்கியோ நகரில் உள்ள அரண்மனையில் ,கூடும் மக்கள் மன்னரை வாழ்த்தி முழக்கமிட்டு வாழ்த்தி வருகின்றனர்.  மன்னரும், ராணியும் மக்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |