அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் மீது தொடர்ந்து இரண்டு பெண்கள் பாலியல் புகார் எழுப்பி இருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது. அமெரிக்க நாட்டின் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் ஜோ பிடென். 76 வயதான இவர் 1973_ஆம் ஆண்டு முதல் 2009_ஆம் ஆண்டு வரை 35 ஆண்டுகள் அமெரிக்காவின் செனட் சபை எம்.பி. பதவி வகித்தார்.ஒபாமா அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது, 2009_ஆம் ஆண்டு முதல் 2017_ஆம் ஆண்டுவரை துணை ஜனாதிபதியாக இருந்தார். இந்நிலையில், நெவேடா மாகாணத்தின் முன்னாள் சட்டசபையின் […]
