உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்த மர்ம சாமியார் கும்னாமி பாப சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கிடையாது என்று சஹாய் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் நேதாஜி தப்பிச் சென்ற விமானம் தைவான் அருகே 1945 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கியது. இதில் நேதாஜி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதை அவருடைய ஆதரவாளர்கள் நம்பாமல், அயோத்தியில் 1985 ஆம் ஆண்டு வாழ்ந்து கொண்டிருந்த கும்னாமி பாபா தான் நேதாஜிஎன தெரிவித்தனர். இது […]
