இலங்கையைஸ் சேர்ந்த கனடா நடிகை மைத்ரேயி தொடர்பில் வெளியான செய்திகள் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் இருக்கும் Mississauga என்ற பகுதியில் வசிக்கும் 19 வயது நடிகை மைத்ரேயி. இவர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர. இவர் Never Have I Ever என்ற அதிக வரவேற்பை பெற்ற தொடரில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கான தேர்விற்கு சுமார் 15,000 நபர்கள் வந்துள்ளனர். அதில், இவர் தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் […]
