நேர்கொண்டபார்வையின் அகலாததே பாடல் இன்று சமூக வலைத்தளத்தில் படக்குழுவுவினால் வெளியிடப்பட்டது . எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “நேர்கொண்ட பார்வை” . இப்படத்தில் அஜித், ஷர்த்தா ஸ்ரீநாத், அபிராமி, அதிக் ரவிச்சந்தர் , அர்ஜுன் சிதம்பரம், டெல்லி கணேஷ் , வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான […]
