68 வருடங்கள் கேரளாவில் தொடர்ந்து நடைபெற்று வந்த நேரு டிராபி படகு பந்தயம் இந்த வருடம் கொரோனா அச்சத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது. முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு கேரளாவிற்கு வருகை தந்த சமயம் அம்மாநில அரசு பாம்பு படகு பந்தயத்தை மிகவும் விமர்சையாக நடத்தியது. நேரு அவர்கள் வந்தபோது இந்தப் பந்தயம் தொடங்கப்பட்டதால் இதற்கு நேரு டிராபி படகு பந்தயம் என பெயர் வைக்கப்பட்டது. அந்நாள் முதல் வருடம்தோறும் இந்த போட்டி நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு […]
