மறைந்த பிரதமர் ஜவர்கலால் நேரு பெண் பித்து பிடித்தவர் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பேசியதற்கு காங்கிரஸ் கட்சினர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டதோடு நேரு பற்றிய தவறான கருத்தை வாபஸ் பெற்றுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏவான சைனி முகநூலில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற காட்சியை […]
