நேபாளத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கபட்டுள்ளது. உலகில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக நேபாளத்தில் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. அதனால் மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நேபாளத்தில் 8257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு […]
