இந்திய பிரதமரின் பிறந்த நாள் விழாவில் மாட்டுவண்டி குதிரை வண்டி பந்தயங்கள் நடத்த அனுமதி மறுத்து மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் ராஜவல்லிபுரத்தின் பாஜக தலைவராக ஆறுமுகம் என்பவர் உள்ளார். இவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஆறுமுகம் என்கிற நான் ராஜவல்லிபுரத்தின் பாஜக தலைவராக இருக்கிறேன். இந்நிலையில் பிரதமர் மோடி பிறந்தநாள் விழா வருகின்ற 17ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு எங்களுடைய […]
