அதிகாரிகள் அலட்சியமாக இருந்ததால் தான் நெல் மூட்டைகள் அனைத்தும் வீணாக காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் கொட்டாரம் உள்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் தங்களின் நெல்களை விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல் மூட்டைகளை அதிகாரிகள் நிலையத்தில் அடுக்கி வைத்து இருந்திருக்கின்றனர். அதன்பின் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்காமல் இருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து சேதம் […]
