பக்கத்து வீட்டில் வசிக்கும் நபரால் 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உ.பியில் அரங்கேறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கோட்வாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுள்ள சிறுமியை, அவரது குடும்பத்தினர் வெளியே செல்வதால் பாதுகாப்புக்காக பக்கத்து வீட்டில் வசித்துவரும் கரீம் என்பவரிடம் நேற்று முன்தினம் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி விட்டுச் சென்றனர். ஆனால் கரீம் வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவரை பாலியல் […]
