இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டன் அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்து வருகிறார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதிக் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா தாண்டனை நியமிக்க முடிவு செய்துள்ளார். இவருடைய முடிவுக்கு செனட் சபையின் ஒப்புதல் மிகவும் அவசியமாகும். ஆனால் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் […]
