பெற்றோர் கண்டித்ததால் இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் டைட்டஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இமாகுலேட் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தாம்சன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான தாம்சன் தினமும் வெளியே சென்று தனது நண்பர்களுடன் விளையாடியுள்ளார். இதனால் முழு ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது என அவரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் கண்டித்ததால் […]
