Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…தெய்விக வழிபாடு குதூகலத்தை கொடுக்கும்.. திடீர் மாற்றங்கள் ஏற்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே,  இன்று விரயங்களை சுப விரயமாக மாற்றிக்கொள்ள வேண்டிய நாளாகவே இருக்கும். வேலைப் பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். இன்று தெய்வீக வழிபாடு குதூகலத்தை கொடுக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள்.  நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் கொஞ்சம் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் அலைச்சலை கொடுக்கும். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறு ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூல் தாமதமான போக்கே […]

Categories

Tech |