சென்னையில் உள்ள மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு NCMC கார்டு அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கார்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதன் மூலம் நிறைய சலுகைகள் கிடைப்பதோடு மூலம் ஒவ்வொரு பயணத்திற்கும் 5 ரூபாய் முதல் சலுகை கிடைக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த கார்டு பெங்களூர், கொச்சின், மும்பை, ஹைதராபாத், டெல்லி போன்ற மெட்ரோ ரயில் சேவைகளில் அமலில் இருக்கிறது. இந்த கார்டை நாடு முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு […]
