பிரபல சின்னத்திரை நடிகையான நவ்யா சுவாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடிவருகிறது. தினமும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றது. இதற்கிடையில் திரையுலகை சேர்ந்த பிரபலங்களையும் கொரோனா விட்டுவைக்காமல் தொற்றி கொண்டு வருகிறது.. அந்த வகையில், பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் தொடர் மூலம் பிரபலமான, சின்னத்திரை […]
