சென்னை விமான நிலையத்திலிருந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட கடற்படை அதிகாரி மகாராஷ்டிராவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்தவர் சூரஜ்குமார் மிதிலேஷ் துபே. இவர் தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்தில் இருக்கும் கடற்படை பயிற்சி நிறுவனத்தில் கடற்படை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 31ஆம் தேதி ஜார்கண்டில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்து மூன்று நபர்களால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் ரூபாய் […]
