Categories
ஆன்மிகம் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முக்கூடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி….. பகவதி அம்மனை காண திரண்ட பக்தர்கள்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நவராத்திரி திருவிழா கடந்த 26-ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் அம்மன் பரிவேட்டைக்கு செல்லும் சிகர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை அடுத்து பரிவேட்டை மண்டபத்தை அடைந்த அம்மன் பாணாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வெள்ளி பல்லக்கில் […]

Categories
அரசியல்

“நவராத்திரி சிறப்பு பூஜை” 108 முறை இதை சொல்லி பாருங்கள்…. நன்மைகள் பல நடக்குமாம்…..!!!

நவராத்திரி விழா வருகிற 27-ஆம் தேதி முதல் அக்டோபர் 5 -ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்கள் லக்ஷ்மி தேவியையும் வழிபடுகிறார்கள். நவராத்திரியின் கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. மா துர்காவின் அருளை பெற நவராத்திரி விழாவை பக்தியுடன் கொண்டாட வேண்டும். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு பிரச்சனைகள் உண்டாகும். இதனால் உருவாகும் எதிரிகளை சமாளித்து முன்னேறுவது பெரிய சிக்கலாக இருக்கும். இந்நிலையில்  எதிரிகள் […]

Categories

Tech |