வயிற்றில் வலி வந்தால் தாங்கிக் கொள்ளவே முடியாத அளவிற்கு அவஸ்தையை உண்டாக்கும் .எனவே அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். நமது உடல் உறுப்புகள் செவ்வனே செயல்பட ஆதாரமாய் உள்ள உயிரணுக்கள் தோன்றி உடலைக் காத்து வளர்ப்பதற்கேன சேர்ந்த இடம் வயிறு இங்கே பசி வந்தால் பத்தும் பறந்து போகும். என கூறியதிலிருந்து வயிற்றின் பெருமை தெரிகிறது அந்தப் பத்து என்று சொல்லப்படுவது. மானம், கல்வி, வன்மை, அறிவு, தானம் , முயற்சி ,காமம் […]
