சளி தொல்லையை தீர்ப்பதற்கான மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் சளி தொல்லை இருந்தால், நமக்கும், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு காரணம் தற்போது பெருமளவில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தான். ஆனால், சாதாரண சளி என்றால், இவ்வளவு பயம் கொள்ள தேவை இல்லை. அதேசமயம், இந்த சாதாரண சளி பிரச்சனைக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகளை உட்கொண்டு ஆரோக்கியத்தை வீணாக்குவதற்கு பதிலாக, இயற்கை […]
