Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் வலுவலுப்பாக பளிச்சென்று மின்ன… வாழைப்பழ மசாஜ்.

முகம் பளபளவென்று மின்ன முற்றிலும் இயறக்கையான முறையில் வாழைப்பழ மசாஜ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. காலநிலை மாற்றங்கள் முக சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக  சரும வறட்சி, சரும உதிர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு முக அழகு குறையும். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பெரும்பாலானோர் கிரீம் வகைகளைபயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாழைப்பழத்தையும், பாலையும் மட்டும் பயன்படுத்தி முக அழகை  தக்க வைத்து கொள்ளலாம். இந்த இரண்டு பொருள்களும் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை […]

Categories

Tech |