தளவாய்புரம் என்னும் கிராமத்தில் பயங்கரமான நில அதிர்வினால் அக்கிராமத்தின் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவைச் சேர்ந்த தளவாய்புரம் என்னும் கிராமத்தில் திடீரென்று நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் பொது மக்கள் அதிர்ச்சியில் வீடுகளுக்கு வெளியே வந்து தெருவில் நின்றனர் திடீரென்று பிற்பகல் 12 மணி முதல் ஒரு மணிக்கு இடையில் மிகப் பெரிய அளவில் நில அதிர்வு என்பது ஏற்பட்டு உள்ளது இதனை அடுத்து நில அதிர்வை […]
