Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உடலில் வியர்வை நாற்றம் வராமலிருக்க அருமையான வழி…!!

கோடைகாலம் வந்துவிட்டாலே வியர்வை அதிகமாக எரிச்சலை உண்டாக்கும். அவற்றிற்கு ஏற்ற அருமையான முறைகளை பற்றி காண்போம். கோடை காலத்தில் அதிகமாக வியர்க்கும், இது இயல்பான ஒன்று தான். ஆனால் சில பேருக்கு இந்த வியர்வை அதிகமாகி ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இது பக்கத்தில் உள்ளவர்களுக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலைமையை உருவாக்கி விடும். இன்னும் சில பேருக்கு அதிக வியர்வையால் உடல் அரிப்பு, வியர்க்குரு இவையெல்லாம் வர ஆரம்பித்துவிடும். இதை சரிசெய்வதற்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஒரு பல் பூண்டு போதும்.. அனைத்து நோய்களும் பறந்து விடும்…!!

இரவு படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும் ஒரு டம்ளர் தண்ணீர்  குடிக்கவேண்டும், இதனால் ஏற்படும்  நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்… 1. இரத்த உறைதலை தடுக்க தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலில் இரத்த உறைதல் ஏற்பட்டு ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 2.சளி மற்றும் இருமல் தடுக்க  இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். 3.வாயு  தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும். […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மூச்சுத்திணறல் வராமலிருக்க 5 சுலபமான வழிகள்..!!

 மூச்சு திணறல் வராமல் இருப்பதற்கு வீட்டில் இருந்தபடியே ஆரம்பத்திலே சரி செய்துகொள்ள இயற்கை முறைகள் பற்றி பார்ப்போம். சுவாசத்தைப் பொருத்தவரைக்கும்  நீங்கள் ஒரு நிமிடத்திற்கு பார்த்தீர்களென்றால் 12 லிருந்து 20 வரை சுவாசம் வேண்டும். இந்த அளவு  கீழே குறைந்தாலோ, இருபதுக்கு மேல் அதிகமாகும் பொழுது அப்நார்மலாக கணக்கிடப்படுகிறது. இதைத்தான் நாம் மூச்சுத்திணறல் என்று கூறுகிறோம். இந்த மூச்சுத்திணறல் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நம் வாழ்க்கைக்கு சுவாசம் ரொம்ப முக்கியம். ஆனால் மூச்சு பிரச்சனை கேள்விக்குறிதான்.? இந்தியாவில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

அனைத்து நோய்களுக்கும் நிரந்தர தீர்வு பூண்டு..!!

நோயில்லாமல் வாழ பூண்டை இப்படி சாப்பிடுங்கள்..அவை அனைத்து நோய்களுக்கும் ஒரு நிரந்தர தீர்வு.. நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நாமும் நோயோடு ஒட்டி கொண்டோம் என்றே சொல்ல வேண்டும். ஆனால் இயற்கை நோயில்லாமல் வாழ நிறைய வாய்ப்புகளை நமக்கு அளித்துள்ளது. ஆனால் நாம்தான் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை. அந்த வகையில் இயற்கை கொடுத்த ஒரு வரப்பிரசாதம் தான் பூண்டு. 2 பூண்டுப் பற்களை இங்கே சொல்வது போன்று தினமும் சாப்பிட்டால் இன்று எல்லோரையும் அச்சுறுத்தக் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களுக்கு நகங்கள் ”பொலிவுடன் நீளமாக வேண்டுமா” இதை ட்ரை பண்ணுங்க..!!

பொதுவாக பெண்கள் அனைவரும் பெரும்பாலும் தங்களது நகங்களை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் . பலர் தங்களுக்கு நீண்ட நகங்கள் வளர்வதில்லை என்று கவலை படுவதுண்டு. அவ்வாறு கவலை கொள்ளும்  பெண்களுக்கு இந்த  குறிப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்..!! பெண்களில் சிலருக்கு நகங்களை கடித்து  துப்பும் கெட்ட பழக்கம் உண்டு. அவர்கள் நகங்களை எப்போதும் கடித்துக்கொண்டே  இருப்பார்கள். இதனால் சில  வகையான பாக்டீரியாக்களை அவர்கள் உட்கொள்ள நேரிடும் .  வாயின் வழியாக வயிற்றில் செல்வதன் மூலம் அது  […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இரத்த உறைதலில் இருந்து விடுபட … செம்பருத்தி ஜூஸ்..!!!

இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது இதை கடித்து வாருங்கள்: இரண்டு செம்பருத்தி பூக்களை எடுத்து கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் செம்பருத்தி பூக்களை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். ஒரு கப் தண்ணீர், அரை கப் அளவு வற்றும் வரை சூடாக்க வேண்டும் தண்ணீர் வற்றியதும் அத வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது பூக்களின் சாறு இறங்கிய தண்ணீரை குடிக்க வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பல நன்மைகளை அளிக்கிறது உலர் திராட்சை..மஞ்சள் காமாலைக்கு சிறந்த நிவாரணம்..!!

கருப்பு திராட்சை மற்றும் பச்சை திராட்சை நம் உடலுக்கு கொடுக்கும் நன்மைகள்: ரத்த சோகை குணமாகவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வாருங்கள். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வெந்தயம் முளைக்கட்ட செய்வது எப்படி..?அவற்றின் முறைகள்..!!

முளைகட்டிய வெந்தயம் செய்ய தெரியுமா ..? அவற்றின் முறைகள். * முதலில் வெந்தயத்தை நீரில் நன்கு கழுவி, ஒரு பெரிய கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 12 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். * பின் அந்நீரை வடிகட்டிவிட்டு, ஒரு ஈரமான மஸ்லின் துணியில் வெந்தயத்தைப் போட்டு கட்டி, அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். * பிறகு 12 மணிநேரம் கழித்து, வெந்தயத்தைக் கழுவி விட்டு, மீண்டும் துணியில் கட்டி வைக்க வேண்டும். இப்படி 2-3 நாட்கள் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நெஞ்சு எரிச்சல்க்கு “வில்வ இலை” அருமருந்தாகும்..!!

வில்வ இலையில் இருக்கும் குணங்கள்…நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், சளி போன்ற அணைத்து பிரச்னைகளுக்கும், ஒரு அமருந்தாகும்.  * தினமும் இந்த வில்வ இலைகளை சாப்பிட்டு வந்தால் நமக்கு இருக்கும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் ஆகியவைகளை குணமாக்கும். * இந்தப் பரபரப்பான காலத்தில் மன அழுத்தம் மற்றும் வயிற்றில்  உள்ள அமிலங்களின் மாற்றத்தால் சிலர் சாப்பிட்ட உணவுகள் செரிக்காமல் அவதிப்பட்டு வருவார்கள். * மேலும் சாப்பிட்ட உணவு வயிற்றை விட்டு உணவுக்குழலை நோக்கி வெளித் தள்ளப்படுதல் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தண்ணீர் குடிப்பது எவ்வளவு நன்மையோ..?அதுபோலவே செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதும், ஆரோக்கியத்தை அளிக்கும்..!!

தண்ணீர் குடிப்பதே நன்மையை கொடுக்கும், அதிலும் செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் வைத்து குடித்தால் ஆரோக்கியத்தை கொடுக்கும்: செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து பாருங்கள், அறையில் இருக்கும் வெப்ப நிலையிலேயே,  4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து விடும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழும். ரத்தத்தில் செம்பு குறைபாடு ஏற்படும் பொழுது, ரத்த சோகை குறைகிறது. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கை அளித்த மூலிகையை பயன்படுத்துங்கள்..ஆயுள் நீடிக்கும்..!!

நம் ஆயுள்  நீடிப்பதற்கு இயற்கை தந்த மூலிகையை பயன்படுத்துவோம்: 1.மூளைக்கு வல்லாரை 2. முடிவளர நீலிநெல்லி 3.ஈளைக்கு முசுமுசுக்கை 4.எலும்பிற்கு இளம்பிரண்டை 5. பல்லுக்கு வேலாலன் 6. பசிக்குசீ ரகமிஞ்சி 7. கல்லீரலுக்கு கரிசாலை 8. காமாலைக்கு கீழாநெல்லி 9. கண்ணுக்கு நந்தியாவட்டை 10. காதுக்கு சுக்குமருள் 11. தொண்டைக்கு அக்கரகாரம் 12. தோலுக்கு அருகுவேம்பு 13. நரம்பிற்கு அமுக்குரான் 14. நரம்பிற்கு அமுக்குரான் 15. நாசிக்கு நொச்சிதும்பை 16. உரத்திற்கு முருங்கைப்பூ 17. ஊதலுக்கு நீர்முள்ளி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலி, மூன்றே நிமிடத்தில் பறந்துவிடும்… இவ்வாறு செய்தால்..!!

மூட்டு வலி மூன்றே நிமிடம் தான், பறந்துவிடும், இவ்வாறு செய்தால்: பல நூற்றாண்டு காலமாக முட்டைகோஸ் மூட்டு வலியை சரிசெய்யும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.  இதற்கு என்ன காரணம் முட்டைகோஸ்யில் இருக்கும், வைட்டமின், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள்,க்ளூட்டமைன், ஆந்தோசையனின்கள் ஆகும். காய்கறிகளில் மிகவும் ஊட்டச்சத்து  மிகுந்த காய்கறி முட்டைகோஸ். இதில் வைட்டமின் சி, கே மற்றும் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. அது மட்டுமில்லாமல் உடலில் ஏற்பட கூடிய புற்றுநோயை எதிர்த்து போராடும் சக்தியும் இதில் உண்டு.  மூட்டு வலி இருக்கும்  […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கருமையான, அழகான, கூந்தல் வேண்டுமா..? செம்பருத்தியில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்..!!

நீளமான, கருமையான, அழகான, கூந்தல் வேண்டுமா..? செம்பருத்தில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்: செம்பருத்தி பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நெறைய பேருக்கு தெரியமாட்டுக்கு.  செம்பருத்தி  இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவை நமது தலைமுடி நன்கு வளருவதற்கும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வு. செம்பருத்தி பூ மற்றும் அவற்றின் இலைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்..? செம்பருத்தி பூவின் காய்ந்த மொட்டுக்களை  தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து அதை தினமும் தலையில் தடவி […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மஞ்சள் என்றாலே மருத்துவம் தான்.. அதிலும் கஸ்தூரி மஞ்சளின் மகிமை மிகவும் சிறப்பு..!!

மஞ்சள் என்றாலே மருத்துவம் தான் அதிலும் கஸ்தூரி மஞ்சளின் சிறப்பு மிகவும் அரிது.. கஸ்தூரி மஞ்சள் அதிகம் மனம் வீசக்கூடியதாகும். நம் உடலில் உள்ள தோல் நோய்களைப் நீக்கும் தன்மையைப் பெற்று இருக்கிறது. பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கி அல்லது கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள் இல்லாமல் போய்விடும், உடலில் இருக்கும் தேமல்கள் கூட மறைந்து விடும்.  கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கி வெள்ளை துணியில் சலித்து […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

எலும்பு நோய்களுக்கு சிறந்த பானம் பதநீர்..!!

பனையின் சிறப்புகளை ஒன்று இந்த பதநீரும் ஆகும். பனையில் இருந்து கிடைக்க கூடிய ருசி மிகுந்த பானம் பதநீர். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரித்து அதை பருகினால் அப்பப்பா அதனையொரு ருசி, புத்துணர்ச்சி.  உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த ஊக்கத்தை கொடுக்கும். சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு சிறந்த பானம். கோடை காலங்களில் ஏற்படும்  நீர்க்கடுப்பு, சிறுநீர்  வெளியேறும் பாதையில் உண்டாகும்  வலிகள் அனைத்தையும் குணப்படுத்தும். பதநீரை, பழைய கஞ்சியுடன் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பலரும் அறிந்திராத ஒன்று… நுங்குவின் மருத்துவ குணங்கள்..!!

நுங்கு பல நற்பயன்களை கொண்டுள்ளது.. அவற்றின் மருத்துவ குணங்கள்: கோடைகாலத்தில் அதிக வெப்பத்தினால் ஏற்படும் உடல் எரிச்சலை நுங்கு தனித்து குளிர்ச்சிஅளிக்கும். சிறுநீர் தாரையில் உண்டாகும் எரிச்சலையும் விரைவில் குணப்படுத்தும். உடல் சோர்வை போக்கும், வியர்குரு, அரிப்பு ஆகியவற்றை சரி செய்து விடும். பால்வினை போன்ற நோய்களுக்கும் கூட மருந்தாக சிறந்து விளங்குகிறது. இளம் நுங்கை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் ஆறிவிடும். இளம் நுங்கில் இருக்கும் நீரை எடுத்துக்,  வியர்குரு இருக்கும் இடத்தில் பூசிவந்தால் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சூட்டை தனித்து குளிர்ச்சியாக்கும்.. வாழைப்பூவின் மகிமை..!!

வாழைப்பூவில் இத்தனை மருத்துவ குணங்களா..? வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் கலந்து, வதக்கி கை கால் வலி  இருக்கும் இடத்தில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் சரியாகும். நாம் உண்ணும்  உணவில் வாழைப்பூவையை சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கும்.  குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழைப்பூவை சுத்தம் செய்து சின்ன சின்னதாக நறுக்கி அத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் நம் உடலில் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவைப்படும் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பற்களில் மஞ்சள் நிறம் ஏற்பட காரணம்..அதை போக்குவதற்கு எளிய வழிகள்..!!

பற்களில் மஞ்சள் கரை ஏற்பட என்ன காரணம்..? முக அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்பு தான். ஒருவர் சிரிக்கும் போது அவர்களின் பற்களில் மஞ்சள் கறை இருந்தால், உங்களை பார்ப்போரின் மனதில் ஒரு கெட்ட எண்ணங்கள் உருவாகும். அதுமட்டும் இல்லாமல், பற்கள் மஞ்சளாகவும், மிகவும் கறையுடனும் இருந்தால், குழந்தைக்கு நீங்கள் ஆசையாக முத்தம் கொடுப்பதற்கு கூட நீங்கள் தயங்குவீர்கள். வயது, பரம்பரை காரணங்கள், முறை இல்லாத, பல் பராமரிப்பு, தினமும் அதிகமாக டீ, காபி குடிப்பது, சிகிரெட் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய், மூளை வளர்ச்சி, இரத்த அழுத்தம், போன்ற பிரச்சனைகளுக்கு..மாம்பழம் அளிக்கும் நன்மைகள்..!!

மாம்பழம் என்று  கேட்டாலே, நாக்கில் எச்சி ஊறுகிறதா? பெரும்பாலும் நாம் அதிகம் விரும்பும் பழம் மாம்பழம் தான், மாம்பழம் சுவைக்கு மட்டும் புகழ் பெற்றது இல்லை, அதில்  இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அத்தனை ஆற்றல் இருக்கிறது மாம்பழத்திற்கு. மாம்பழத்தில் பூரிதக் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் முக்கியமாக நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிகம் இருக்கிறது.  வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி-யும் அதிகம் இருக்கிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொய்யா பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை என்று தெரியுமா..?

கொய்யா பழம்  உயிர்சத்துகளையும்,  தாது உப்புகளையும், கொண்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் கஷாயம் தயாரிக்கலாம். இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு இந்த கஷாயம் தீர்வு அளிக்கிறது. கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள்: கொலஸ்ட்ரால் இல்லை,  சோடியம் – 3 மிகி, பொட்டாசியம் 417 மிகி, கார்போஹைட்ரேட் 14 கி, புரோட்டின் 2.6 கி, விட்டமின் ஏ 12 சதவீதம்,  விட்டமின் D, விட்டமின் B12 , விட்டமின் C, இரும்புச்சத்து, விட்டமின் B6, மக்னீசியம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் வயிற்று புழுக்களை அகற்ற இதை கொடுங்கள்..!

வயிற்றுப் புழுக்களை அகற்ற எளிதான வழிகள்: பூசணிக்காய்: பூசணி காய்கறி  குடலில் இருக்கும் புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. அதன் பயன்பாடு காரணமாக, புழு குடலில் இருந்து நேராக வெளியே வருகிறது. நீங்கள் பூசணியை  பச்சையாகவும் சாப்பிடலாம். கேரட் மற்றும் தக்காளி – இந்த இரண்டு காய்கறிகளிலும் காணப்படும் உறுப்பு வயிற்றை பூச்சிகளாக மாற்ற அனுமதிக்காது. நீங்கள் வழக்கமாக கேரட் மற்றும் தக்காளியை உட்கொண்டால், வயிற்றில் உள்ள புழுக்கள் அகற்றப்படும். கற்றாழை சாறு: கசப்பான சாறு வயிற்றுப் புழுக்களைக் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள பருக்களை எவ்வாறு தவிர்க்கலாம்..? எப்படி தடுப்பது..?

நமது முகத்தில் உள்ள பருக்களை எவ்வாறு தடுப்பது? எப்படி தவிர்க்கலாம்? பவுடர் மற்றும் அழகு சாதன கிரீம்கள் ஆகியவை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்திற்கு மிகவும் அவசியம். தினமும் காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுக்க வேண்டியது முக்கியம். முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு ரொம்ப முக்கியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை தான்  உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை நாம் உண்ணும் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள பருக்கள்.. முழுமையாநீங்குவதற்கு..இயற்கை குறிப்புகள்..!!

முகத்தில் உள்ள பருக்கள் முழுமையாக போவதற்கு இயற்கை குறிப்புகள்: பன்னீர் – எலுமிச்சைச் சாறு: எலுமிச்சைச் சாறு மற்றும் ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, கலந்து முகத்தில் பூசவேண்டும், அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப்பருக்கள் எதனால் ஏற்படுகிறது..? காரணம் என்ன..?

  டீன் ஏஜினருக்கு  முகப்பருக்கள் ஒரு முடிவில்லா பிரச்சனையாக இருக்கிறது. பல்வேறு வகையான சோப்புகளையும், க்ரீம்களையும், பயன்படுத்தினாலும்  கூட இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.  மனஉளைச்சலும், தாழ்வுமனப்பான்மையும், நம்மை தாக்குகிறது.  வெளியில் செல்லும் போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும் போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும் போதும் முகப்பருவால் நாம் சங்கடத்திற்கு உள்ளாகிறோம். முகத்தில் உள்ள சில பருக்கள் வலி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். அந்த பருக்கள் மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுத்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அல்சரை குணப்படுத்தும்.. சில உணவு வகைகள்..!!

அல்சரை குணப்படுத்துவதற்காக  ஒரு சில வகை  உணவுகள்: அல்சரை குணப்படுத்த ஒரு சில உணவுகளில் இயற்கையான ஆன்டி-பயாட்டிக்குகள் நிறைந்துள்ளன. எனவே இத்தகைய உணவுகளை சாப்பிட்டு வந்தால்,  எளிதில் அல்சரை குணப்படுத்தி விடலாம். தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் இதனை உணவில் சேர்த்து வந்தால், அல்சரை உண்டு பண்ணும் எச். பைலோரி பாக்டீரியாவை அழித்து, அல்சரை குணமாக்கலாம். தயிரில் உள்ள இயற்கையான பாக்டீரியா, வயிற்றில் அல்சரை உருவாக்கும் கிருமிகளை அழித்து, கடுமையான வலியுடன் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பனைமரம் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை கொடுக்குதா.!! ஆச்சர்யம்.!!

பனை மரத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதிலுள்ள பணம்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றின் மருத்துவ பயன்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம் நுங்கை தோள்கள் சாப்பிட்டுவர சீதக் கழிச்சல் விலகும். தோல் நீக்கி நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். பனங்கிழங்கிற்கு  உடல் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உண்டு. தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் அழகு பெறும் உடல் பலமும் அதிகரிக்கும். சுண்ணாம்பு சேர்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

முருங்கையில் இவ்வளவு நன்மைகளா!!……

பொதுவாக முருங்கை என்பது அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு தாவரம் என்று நம் அனைவருக்கும் தெரியும்…அதன் தனிப்பட்ட மருத்துவ குணங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்!! முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி,புரதம், இரும்புச்சத்து உள்ளது. 1. முருங்கை இலையை எடுத்து அதில் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கைகால் அசதி நீங்கும்.உடல் பலம் பெரும். 2. முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவர ரத்தசோகை நோய் தீரும் வளரிளம் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பிரண்டைத் துவைல்ல இத்தனை விஷயம் இருக்கா? தெரியாம போச்சே!!….

வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான்”என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடாய் அழைக்கிறோம்!!!. பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, என உள்ளது பிரண்டை சதுரப்பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளது. முப்பிரண்டை கிடைப்பது அரிது. இது ஒரு காயகல்பம் இதன் தண்டு, வேர் ,பழம், அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதய பிரச்சனைகளுக்கு…. திராட்சை பழத்தின் சிறப்பு…!!!

திராட்சை பழத்தின் சிறப்பு நன்மைகள்: ஊட்ட சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று. இதில் விட்டமின் பி1, பி2, பி12, சி, இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துப்பொருட்கள் உண்டு. உடல் வறட்சி , பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெரும். இதயம் கல்லிரல். மூளை நரம்புகள் வலுப்பெறுவதுடன், செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாய்… வயிற்று வலி… சின்னதா டிப்ஸ்… ட்ரை பண்ணிப்பாருங்க….!!!

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு சிறந்த டிப்ஸ்: கற்றாழை சாறு,  அருமையான மருத்துவ குணங்கள் கொண்ட ஓர் பானம். மாதவிடாய் காலத்தில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறு பருகினால், வயிற்று வலி விலகும். அது மட்டுமில்லாமல் உடலும் சுத்தமாகும். மிதமான சூட்டிலுள்ள வெந்நீருடன்,  கொஞ்சம் எலுமிச்சை சாறு  பிழிந்து விட்டு, சிறிது அளவு உப்பு சேர்த்து கலந்து குடித்தால் வயிற்று வலி நீங்கும். இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், மாதவிடாய் காலத்தில்  ஏற்படும், வயிற்று […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கையோடு ஒன்றி வாழுங்கள்…… எந்த நோயும்….. அண்டாது….விழித்தெழுங்கள்..!!!

நோய்கள் உருவாகும் இடங்கள்… நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது… இதோ, 1 – இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப் பொருட்கள் 2 – டீ 3 – காபி 4 – வெள்ளைச் சர்க்கரை 5 – வெள்ளைச் சர்க்கரையில் செய்த இனிப்பு 6 – பாக்கெட் பால் 7 – பாக்கெட் தயிர் 8 – பாட்டில் நெய் 9 – சீமை மாட்டுப் பால் 10 – சீமை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலி…. அவதிப்படுகிறீர்களா…. உங்களுக்காக டிப்ஸ்…ட்ரை பண்ணுங்க…!!!

மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம்: மூட்டுவலி என்பது ஒரு வகையை சார்ந்ததல்ல,  மூட்டுக்கு, மூட்டு மாறி, மாறி  வலிக்கும்.  நீங்களே தேர்வு செய்து மருந்து உபயோகிங்கள். முடக்கத்தான் சூப், வாதநாராயணன்  கீரை சூப், அகத்தி  கீரை சூப் என ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சாப்பிடுங்கள். கால்சியம் சத்து குறைவு,  நோய் எதிர்ப்பு தன்மை இல்லாமை, இளம்வயதில் உடற்பயிற்சி செய்யாமை , போன்றவை மூட்டுவலிக்கு காரணம். அசைவ உணவை தவிர்த்து விடுங்கள். அதிகமாக  காய்கறி, பழங்களை, சேர்த்து […]

Categories
Uncategorized இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் பருமனாக இருக்கிறதா…. கவலை வேண்டாம்… வீட்டிலேயே எளிய முறையில்… வழி

 உடல் பருமன் குறைய எளிய முறையில் வீட்டிலேயே செய்து பாருங்க: 1. தக்காளி சாறு & எலுமிச்சை பழச்சாறு இவைகளிலுள்ள வைட்டமின் சி, நமது உடலில் உள்ள தோல் மென்மையாகவும், இளமையாகவும்  வைத்து கொள்ள உதவும். அது மட்டுமில்லாமல் உடல் பருமனும் குறைந்து விடும். 2. 100 கிராம் தண்ணீரில், ஒரு தேக்கரண்டி தேன் விட்டு பருகி வந்தாலும் உடல் எடை குறையும். அதுபோல எலுமிச்சை பழச்சாறிலும்  தேன் கலந்து சேர்த்து பருகி வர உடல்பருமன் குறையும். […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை தினமும் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கும்!! நரம்புகள் வலிமையாகும்!!

நமது முன்னோர்கள் ஒருபோதும் அரிசி உணவை தினசரி பழக்கத்தில் எடுத்துக் கொண்டதில்லை. அரிசி உணவு என்பது விழாக்காலங்களில் சேர்த்துக்கொள்ளும் ஒரு உணவாக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். தங்கள் தினசரி உடல் ஆரோக்கியத்திற்கு அவர்கள் நம்பியது எல்லாம் பயிறு, தானியம், கம்பு, கேழ்வரகு, போன்ற உணவுகளை தான். அதனால்தான் அவர்கள் நாம் இன்று அஞ்சி நடுங்கும் நோய்களை பற்றி எல்லாம் அறியாமலேயே இயற்கை மரணம் அடையும் வாய்ப்பை பெற்றிருந்தனர். வரகு… வரகு உணவில் சேர்த்துக் கொள்வதால் எப்படி பட்ட  சோர்வையும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

அற்புதமான ஐந்து பழங்களும்!!!!…. அதன் அதீத நன்மைகளும்!!!!…

அற்புதமான ஐந்து பழங்களும். அதன் நன்மைகளும். இயற்கையா கிடைக்கிற எல்லா பழங்களையும்மே  தேவையான சத்துக்கள் இருக்கு. அந்த வகையில் குறிப்பிட்ட 5 பழங்களின்  நன்மைகளை பார்க்கலாம். மாம்பழம்.  மாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி மினரல் , கலோரிகள். இதெல்லாம் அதிக அளவில் இருக்கிறது. இதை சாப்பிடுவதினால்  உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. தொடர்ந்து சாப்பிடுவதால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம் .சருமமும் அழகாக இருக்கும் கண் பார்வையும் தெளிவாக இருக்கம். கொய்யாப்பழம். கொய்யாப்பழத்தில் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

மருதாணில இவ்வளவு இருக்கா? தெரியாம போச்சே…!!

மருதாணி இலையில் இருக்கும் மருத்துவ பலன் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.. பொதுவாக நல்ல மணமும் ,துவர்ப்பு சுவையும்  கொண்டது. மருதாணி இலை  வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. இதற்க்கு மருதாணி மற்றும் மருது, வங்கி, ஜனாஇலை, ஐவனம், அழவணம் ,போன்ற  பெயர்களும் மருதாணிக்கு உண்டு. மருதாணி இலை, பூ, விதை ஆகியவை  அனைத்தும் மருத்துவப் பயண்  கொண்டவை. 1.   மருதாணி இலைகளை மை போல் அரைத்து அடை போல் தட்டையாக தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சளி… இருமல்…எளிய முறையில்…. வீட்டு வைத்தியம்…!!!!!

சளி, இருமல் வந்தால் அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி மீண்டுவிடலாம்… எப்படி? சளியும், இருமலும் வந்து விட்டால் நாம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல, கூடவே தொண்டை வாலியும் வந்துவிட்டால், அவ்வளவு தான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாக மாறிவிடும். பருவ நிலை மாறும் போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொண்டைவலி வந்துவிட்டால்  உடனே வெது வெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

“ஆவி” பிடித்தால் கரும்புள்ளிகள் நீங்கி அழகான பொலிவான சருமம் கிடைக்குமாம்..! அதுமட்டுமா..? 

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: 1.  முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றுவதற்கு சிறந்த வழியாகும், ஆவி பிடிப்பது. ஆவி பிடித்து முடிந்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் பொழுது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். 2. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். 5 முதல் 10 நிமிடம் வரை ஆவி பிடித்து, பின் முகத்தை துணியால் துடைத்தாள் மூக்கில் காணப்படும் கரும்புள்ளிகள்  மற்றும் வெள்ளை புள்ளிகளும் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பப்பாளி இலை சாற்றில் இவ்வளவு நன்மைகளா ? டெங்கு காய்ச்சல் ….சிறந்த மருந்து ….

பப்பாளி இலை சாற்றில் இவ்வளவு நன்மைகளா ? 1. பப்பாளி சாறு எளிதில் வீட்டில் தயாரிக்க கூடியது. அற்புதமான நன்மைகளை கொண்ட சாறுகளில் ஒன்றாகும். 2. குறிப்பாக டெங்கு போன்ற கொசுக்களால் ஏற்படும் காய்ச்சல்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பப்பாளி சாறு பயன்படுகிறது. டெங்கு காய்ச்சல்  வராமல் தடுப்பதற்கு பப்பாளி  சாறு குடிக்கவேண்டும். 3. தமிழ்நாட்டில் டெங்கு வேகமாக பரவி வருகிறது. வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை முறை வைத்தியம் தெரிந்து வைத்திருப்பது உதவியாக இருக்கும். 4. டெங்கு சிகிச்சைக்கு […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வேப்பிலை…. ஒரு சிறந்த மூலிகை …நோய் வர வாய்ப்பில்லை …!!!!

இதுவரை நாம் அறிந்திராத வேப்பிலையின் மருத்துவ பலன்கள் : வேப்பிலை இந்தியாவின் முதன்மையான மூலிகையாகும். அதன் மருத்துவ குணங்கள் பற்றி உலகம் முழுவதும் அறியப்படும். இது நீண்ட காலமாக ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பண்டைய நூல்களிலும் வேப்பிலையின் மருத்துவ நன்மையை பற்றி குறிப்பிட்டு உள்ளன. வேப்பிலையின் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ நன்மைகள் : 1.அரிக்கும் தோல் அலர்ஜி, முகப்பரு, தோல் ஒவ்வாமை, தடிப்புகள், நமைச்சல், வளையப்புழுக்கள், போன்ற தோல் வியாதிகளிலிருந்து நம்மை விடுவிப்பதில் வேப்பம் தூள் அல்லது […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பலா பழத்தில் இவ்வளவு நன்மைகளா? தெரிஞ்சா விடவே மாட்டீங்க!……….

பலாப்பழம்;;;;;; பலாப்பழம் முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணை இல்லை பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும் அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும் பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது இதில் உடலுக்கு தேவையான விட்டமின் ஏ மற்றும் தயமின் பொட்டாசியம் கால்சியம் இரும்புச்சத்து நயாசின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்; 1,பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைத்து […]

Categories
இயற்கை மருத்துவம் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் தலைமுறைக்கு மட்டும் இல்லை….அடுத்த தலைமுறைக்கும் சர்க்கரை நோய்வராது ….. இதை பயன்படுத்திப்பாருங்கள்!!!!!

சர்க்கரை நோய்க்கு அறிய இயற்கை மருத்துவம். கருஞ்சீரகம்; வெந்தயம்; ஓமம்;   இவை எல்லாவற்றையும் 250 கிராம் சம அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். அந்த நீரை காலை 6 மணி அளவில் ஒரு டம்ளர் மற்றும் மாலை 6 மணி அளவில்  ஒரு டம்ளர் குடிக்கவும். அதை குடித்து அடுத்த 2 மணி நேரத்திற்கு தண்ணீரை தவிர எந்த உணவும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருத்தரிப்பதில் பிரச்சனையா …!!!கரு வலிமை பெற வேண்டுமா ?மணத்தக்காளி கீரை சாப்பிட்டு பாருங்க …

வாய் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும் இதற்கு ஒரே தீர்வு மணத்தக்காளி கீரை.தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் ,வாய் புண் விரைவில் குணமடையும் . 100 கிராம் கீரையில் என்ன சத்து இருக்குனு உங்களுக்கு தெரியுமா ? ஈரப்பதம் :82.1% புரதம் :5.9% கொழுப்பு :1% தாது உப்புகள் :2.1% மாவு சத்து :8.9% மணத்தக்காளி கீரையை நாம் சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைனு தெரிஞ்சிக்கணும்னு ஆவலா இருக்கீங்களா ?சரி வாங்க அதோட சிறப்ப […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முக பொலிவு வேண்டுமா நண்பர்களே !!!! பட்டுபோல் சருமத்தை மென்மையாக்கும் இயற்கை அழகு ….

தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கழுத்தில் உள்ள கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும். முகம் மற்றும் மேனி அழகுக்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம்பூ காயவைத்து 100 கிராம், என மூன்றையும் அரைத்து சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். முகம் பொலிவுடன் மாறுவதற்கு பயத்தமாவு 2 டீஸ்பூன் எலுமிச்ச்சை சாறு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய்யால கஷ்டப்படுறீங்களா !! இனி கவலை வேண்டாம் இத ட்ரை பண்ணி பாருங்க

சர்க்கரை நோய் சர்க்கரை நோய் பற்றி  நீங்க நிறைய நியூஸ் பேப்பரில் பாத்துருப்பிங்க  அதாவது சர்க்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல அது ஒரு குறைபாடு கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை சுரக்க முடியாமல் போகும்போது ரத்தத்தில் சேரக்கூடிய குளுக்கோசின் அளவு கூடும் இதைத்தான் சர்க்கரை நோய் என்று சொல்கிறோம் இந்த சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த கூடிய ஒரு மருத்துவக் குறிப்பை பார்போறோம், தேவையான பொருள்கள்,,,, ஆவாரம்பூ     –     200 கிராம் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெங்காயத்தில் இவ்வளவு நன்மையா !! தெரிஞ்சா விடவே மாட்டிங்க.

  சின்ன வெங்காயம்.  சின்ன வெங்காயம் உடல் சூட்டைத் தனித்து உடலில் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும். உடல் வலி மற்றும் புற்று நோயை நீக்கும் பண்புகள் கொண்டது. இதில் விட்டமின் சி சத்து தாராளமாக உள்ளது .பச்சை வெங்காயத்தில் தான் இந்த சத்து அதிகமாக உள்ளது .விட்டமின் சி சத்தினை வெங்கய்யத்தில் இருந்து முழுமையாக பெற வேண்டுமானால் அதனை பச்சையாக சாப்பிடுவதே நல்லது. வெங்கய்யத்தை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி மேம்படும் இரத்தம் சுத்தமடையும் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ..!!! ஆண்களே பயன்படுத்திப் பாருங்க ..!!

இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும்  சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் . கடலை மாவில் தயிர்  சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி  வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு  அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து  பேஸ்ட்டாக்கி  கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும்.   புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதவெடிப்பு பிரச்சனையா ….. எளிதில் குணமாக்கலாம் ..!!!

பாதவெடிப்பிலிருந்து விடுபட எளிதான சில வழிமுறைகளை இங்கே காணலாம் . மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து  வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவினால்  பித்தவெடிப்பு நீங்கும்.தினமும் பாதங்களை மிதமான […]

Categories

Tech |