Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே…. இந்த லிங்கை தொட்றாதீங்க….. வெளியான பரபரப்பு அறிவிப்பு….!!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வங்கி சார்பில் வெளியாகியுள்ளது.  சமீப நாட்களாகவே வங்கிகள் மக்களுக்கு தொடர் எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதிலும், குறிப்பாக வங்கி பெயரை பயன்படுத்தி மெசேஜோ அல்லது காலோ வந்தால் அதை முடிந்த அளவிற்கு சூதானமாக கையாளவேண்டும். எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் வங்கி தகவலையும், ஓடிடி மெசேஜ்களையும் பகிர வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், எஸ்பிஐ தங்கள் வங்கி பெயரில் ஹேக்கர்கள் போலி […]

Categories
தேசிய செய்திகள்

JIO-க்கு போட்டி….. மிக குறைந்த விலையில்….. AIRTEL-இன் புதிய திட்டம்….!!

jio க்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய திட்டம் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.  தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் மிகப்பெரிய போட்டி நிறுவனங்களாக கருதப்படுபவை ஒன்று Airtel மற்றொன்று ஜியோ ஆகியவைதான். ஜியோ தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக முதல்கட்டமாக அன்லிமிடட் இன்டர்நெட் சேவைகளை இலவசமாக வழங்கி பின் தற்போது மிக குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு இண்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது. இன்டர்நெட் சேவை மிக குறைந்த விலையில் இந்தியாவில் கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஜியோ என்றே கூறலாம். ஜியோ […]

Categories
தேசிய செய்திகள்

கடன் வாங்கியவர்களா நீங்கள்….? “கவலை வேண்டாம்” ரிசர்வ் வங்கி செம அறிவிப்பு….!!

வங்கியில் கடன் பெற்றவர்களுக்காக சில  சிறப்பு சலுகையை ஆர்பிஐ தற்போது அறிவித்துள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பலர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சமயத்தில், ரிசர்வ் வங்கி தற்போது நெருக்கடியில் தவிப்பவர்களுக்கு தொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் கடன் […]

Categories

Tech |