உபியில் 19 வயது பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் தனது தாயாருடன் வயல் வேலைக்கு சென்றிருந்த போது, சில கொடூரர்கள் தனியாக வயலுக்குள் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அவரது முதுகு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எலும்புகள் உடைக்கப்பட்டு, நாக்கு பாதி அறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர், […]
