காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகி உள்ளாதால் தீடிர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகிள்ளார். அவரிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அதிருப்தியால் அவர் இந்த முடிவை எடுத்ள்ளார். சில நாட்களுக்கு முன்பு மதுராவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தின் போது சில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர். ஆனால் […]
