மக்களவையில் உள்ள 18 எம்பிக்கள் மீது பாலியல் புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 2 பேர் மீது மட்டுமே பாலியல் புகார் இருந்த நிலையில் தற்போது 18 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 21 எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீது பாலியல் புகார் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக, காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது 16 வழக்குகள் உள்ளன. ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி,எம்எல்ஏக்கள் 7 […]
