இந்தியாவில் சமீபத்தில் அதிகம் இணையதளத்தில் தேடப்பட்ட விவரங்கள் குறித்த பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது . சமீபத்தில் கொரோனா காலகட்டத்தில் இந்தியாவில் அதிகம் விற்கப்பட்டவை, அதிகம் இணையதளத்தில் தேடப்பட்டவை என ஒவ்வொன்றின் பட்டியல் வெளியிடப்பட்டு அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர். அந்த வகையில், இந்தியாவில் ஊரடங்கு காலத்தில் மக்கள் அதிகம் கூகுளில் தேடிய விஷயங்கள் ஒவ்வொரு மாதமும் அவ்வப்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டு வந்தது. அந்த வகையில், இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகளில் கொரோனா […]
