கொரோனா பாதிப்பை சமாளிக்க நாடே திணறி வரும் சூழ்நிலையில் மக்கள் கூட்டம் இல்லாமல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்தலாம் என பிரபல கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மால்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்களின் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் மூடப்பட்டுள்ளன. ஐபிஎல் உள்ளிட்ட முக்கிய சீசன் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி […]
