ஆந்திராவில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா என்னும் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் ஏழு வயது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுகுறித்து பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த அதிகாரிகள், 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரகாஷ் என்ற வாலிபரை […]
