பிரபல நடிகர் அக்ஷய்குமார் இந்திய மக்களை முட்டாளாக்கி விட்டதாக பல கருத்துக்கள் ட்விட்டரில் தாறுமாறாக பரவி வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன் பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இதில், PUBG செயலிக்கு இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடிமையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பப்ஜி செயலி தடைசெய்யப்பட்டது இளைஞர்களுக்கு மன உளைச்சலை தந்ததால், PUBG க்கு மாற்றாக பல கேம்கள் இருப்பதாக சமூகவலைதளங்களில் பல கருத்துக்கள் தொடர்ந்து […]
