தெலுங்கானாவில் கொரோனாவால் உயிரிழந்த வாலிபர் இறப்பதற்கு முன் தனது அப்பாவிற்கு வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பியுள்ளார். தெலுங்கானா மேட்ச்சல் என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட அவர் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் செல்பி வீடியோ ஒன்றையும் எடுத்து தனது அப்பாவுக்கு அனுப்பியதோடு, சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில மணி நேரங்களில் […]
