Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே மிகப் பெரிய தேசிய கொடி… லே பகுதியில் நிறுவப்பட்டது!!

லடாக் : கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிகப் பெரிய 150X225 அடி நீளமுடைய தேசிய கொடி லே பகுதியில் நிறுவப்பட்டது.. தேசியக்கொடி நிறுவப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்கே மாத்தூர், ராணுவத்தளபதி நரவானே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. https://twitter.com/singhpuru2202/status/1444163604836614147 A landmark day in the history of #Ladakh#GandhiJayanti2021 #NationalFlag @adgpi @NorthernComd_IA @lg_ladakh @LAHDC_LEH @tashi_gyalson @jtnladakh @ddnewsladakh pic.twitter.com/pYAc95n0w2 — @firefurycorps_IA (@firefurycorps) October 2, 2021

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேசிய கொடிகளை தீவைத்து எரித்த அரசு ஊழியர்..!!

பாப்பம்பட்டி ஊராட்சியில் பழைய ஆவணங்களுடன் தேசிய கொடிகளையும் சேர்த்து எரித்த ஊராட்சி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் அருகே போதிய கட்டட வசதியின்றி பாப்பம்பட்டி ஊராட்சி அலுவலகம் சமுதாய நலக் கூடத்தில் தற்காலிகமாக இயங்கிவருகிறது. ஊராட்சியில் உள்ள ஆவணங்களை அருகில் உள்ள சத்துணவு அறையில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அந்த அறையை சுத்தம் செய்யச்சென்ற ஊராட்சி ஊழியர் மதுபோதையில் அங்கிருந்த ஆவணங்களை எடுத்து அறையின் அருகிலேயே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தேசியக் கொடியை காப்பாற்றிய காவலருக்கு பாராட்டு…!!

போராட்டத்தின்போது கீழே விழுந்த தேசியக் கொடியை தூக்கி நிறுத்திய காவலருக்கு, காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். கடலூர் மாவட்டம் வால்பேட்டை அருகே டிசம்பர் மாதம் 20ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினருக்கும் பாதுகாப்பு பணியில் இருந்த காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரஸ்பரம் தாக்கி கொண்டனர். அப்போது போராட்டக்காரர்கள் […]

Categories

Tech |