திருமணம் செய்துகொள்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள டி.கே.பள்ளி என்ற பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீட்ஷிதா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் குப்பதிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பொங்கல் பண்டிகைக்கு பின் திருமணம் முடிக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்தனர். இதனையடுத்து தனக்கு திருமணம் செய்து வைக்க […]
